Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு மூலைவிட்ட அணியில் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 எனில் அந்த அணி ……. எனப்படும்.

சரியான விடை: (B) அலகு அணி
விளக்கம்: முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் 1 ஆகவும் மற்றவை 0 ஆகவும் உள்ள மூலைவிட்ட அணி அலகு அணி (Unit / Identity matrix) எனப்படும். இது I எனக் குறிக்கப்படுகிறது; எந்த அணியையும் I-ஆல் பெருக்கினால் அதே அணி கிடைக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரைவட்டத்தின் மையக்கோணம் ….. ஆகும்விடை: 180°
  2. முதல் 10 இயல் எண்களின் சராசரி என்ன?விடை: 5.5
  3. ஒரு மிதிவண்டியின் குறித்த விலை ரூ.1500. இதனை ரூ.1350-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?விடை: 10%
  4. 2.57 × 10³ இன் தசம வடிவம் என்ன?விடை: 2570
  5. ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்: “இவர் எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்.” அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் என்ன உறவு?விடை: மகன்
  6. {10, 11, 12} என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கை என்ன?விடை: 8
  7. வினோத்தின் பிறந்த நாள், திங்கள்கிழமையில் தொடங்கும் ஒரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?விடை: இவற்றில் எதுவுமில்லை
  8. E என்ற நிகழ்ச்சியின் நிரப்பு நிகழ்ச்சி E′ எனில், P(E′) = ?விடை: 1 − P(E)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions