Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக / Match the following:<br />அ) முதல் கர்நாடகப் போர் / First Carnatic War – 1. பாண்டிச்சேரி உடன்படிக்கை / Treaty of Pondicherry<br />ஆ) இரண்டாம் கர்நாடகப் போர் / Second Carnatic War – 2. அலகாபாத் உடன்படிக்கை / Treaty of Allahabad<br />இ) மூன்றாம் கர்நாடகப் போர் / Third Carnatic War – 3. அய்-லா-ஷப்பேல் உடன்படிக்கை / Treaty of Aix-la-Chapelle<br />ஈ) பக்சார் போர் / Battle of Buxar – 4. பாரிஸ் உடன்படிக்கை / Treaty of Paris

சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: முதல் கர்நாடகப் போர் அய்-லா-ஷப்பேல் (1748), இரண்டாம் போர் பாண்டிச்சேரி (1755), மூன்றாம் போர் பாரிஸ் (1763) உடன்படிக்கைகளுடன் முடிந்தன. பக்சார் போருக்குப் பின் 1765இல் அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிளாசிப் போரில் இராபர்ட் கிளைவால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Robert Clive in the Battle of Plassey?விடை: சிராஜ்-உத்-தௌலா / Siraj-ud-Daulah
  2. கி.பி. 1769இல் ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியோடு செய்துகொண்ட உடன்படிக்கை எது? / Which treaty did Hyder Ali sign with the British in A.D. 1769?விடை: மதராஸ் உடன்படிக்கை / Treaty of Madras
  3. கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு / In which year did the ‘Black Hole Tragedy’ of Calcutta take place?விடை: கி.பி. 1756 / A.D. 1756
  4. சர் ஐயர் கூட் ……………… போரில் கவுண்ட் டி லாலியைத் தோற்கடித்தார். / Sir Eyre Coote defeated Count de Lally in the Battle of ………………விடை: வந்தவாசி / Wandiwash
  5. முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் / The First Carnatic War was fought inவிடை: கி.பி. 1746–1748 / A.D. 1746–1748
  6. கி.பி. 1774இல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / Who was the first Chief Justice of the Supreme Court set up at Calcutta in 1774?விடை: சர் எலிஜா இம்பே / Sir Elijah Impey
  7. ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு / The English East India Company was started inவிடை: கி.பி. 1600 / A.D. 1600
  8. வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் / Who was the first Governor-General of Bengal?விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ் / Warren Hastings
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions