Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

முதலாம் மகேந்திரவர்மனுக்கு இசை பயிற்றுவித்த ஆசிரியர் யார்? / Who was the music teacher of Mahendravarman I?

சரியான விடை: (B) ருத்ராச்சாரியார் / Rudracharya
விளக்கம்: குடுமியான்மலைக் கல்வெட்டின்படி முதலாம் மகேந்திரவர்மனின் இசை ஆசிரியர் ருத்ராச்சாரியார். இசையில் சிறந்த மகேந்திரவர்மன் 'சங்கீர்ணஜாதி' என்ற பட்டம் பெற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மாமல்லபுரம் யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது? / Mamallapuram was named afterவிடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
  2. பல்லவர் காலத்தில் மகாசபை உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? / How were the members of the Mahasabha called in the Pallava period?விடை: பெருமக்கள் / Perumakkal
  3. பதிற்றுப்பத்து பெரும்பாலும் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது? / Padirruppattu deals mostly with the history ofவிடை: சேரர்கள் / The Cheras
  4. கீழ்க்கண்ட எந்த அரசரைச் சம்பந்தர் சைவ சமயத்திற்கு மாற்றினார்? / Which of the following rulers was converted to Saivism by Sambandar?விடை: கூன்பாண்டியன் / Koon Pandyan
  5. பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியவர் யார்? / Pancharatna Kritis were the compositions of which composer?விடை: தியாகராஜர் / Thyagaraja
  6. 'தேசபக்தன்' என்ற தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்? / Who started the Tamil newspaper 'Desabhaktan'?விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார் / Thiru. V. Kalyanasundaranar
  7. 'ஆட்டனத்தி' என்பது / 'Aattanathi' isவிடை: ஒரு மன்னனின் பெயர் / the name of a king
  8. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்கள் பல எந்த மரபினர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டன?விடை: பல்லவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions