வினா விடை · TET – சமூக அறிவியல்
முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டு
சரியான விடை: (C) கி.பி 1526
விளக்கம்: முதலாம் பானிபட் போர் கி.பி. 1526-ல் பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது; பாபர் வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். இரண்டாம் பானிபட் போர் கி.பி. 1556-ல் நடந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் எது?விடை: கரிசல் மண்
- இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: டேராடூன்
- 'வட இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் நகரம்விடை: கான்பூர்
- சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்விடை: இம்மூவரும்
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்விடை: ரிஷபதேவர்
- புத்தர் தனது முதல் போதனையை நிகழ்த்திய இடம்விடை: மான் பூங்கா (சாரநாத்)
- மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டுவிடை: 2004
- சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய ஆண்டுவிடை: 1930
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
