வினா விடை · TET – சமூக அறிவியல்
மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
சரியான விடை: (A) 2004
விளக்கம்: இந்திய அரசு 2004 அக்டோபரில் தமிழை முதல் செம்மொழியாக அறிவித்தது. பின்னர் சமஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகியவையும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பிம்பேட்கா' பாறைக் குகைகள் எந்த மாநிலத்தில் உள்ளன?விடை: மத்தியப் பிரதேசம்
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்விடை: ரிஷபதேவர்
- சூஃபி இயக்கம் தோன்றி வளர்ந்த பகுதிவிடை: பாரசீகம்
- 'வட இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் நகரம்விடை: கான்பூர்
- குரு நானக் பிறந்த ஊர்விடை: தல்வண்டி
- பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் எது?விடை: கரிசல் மண்
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / Population of India as per the 2011 census is aboutவிடை: 12,100 லட்சம் / 12,100 lakh
- முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டுவிடை: கி.பி 1526
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
