வினா விடை · TET – சமூக அறிவியல்
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் எது?
சரியான விடை: (C) கரிசல் மண்
விளக்கம்: கரிசல் மண் (கருப்பு மண்) ஈரத்தைத் தக்கவைக்கும் திறன் கொண்டதால் பருத்தி விளைச்சலுக்கு மிக ஏற்றது; எனவே அது 'பருத்தி மண்' எனப்படுகிறது. இம்மண் தக்காணப் பீடபூமியில் எரிமலைப் பாறைகள் சிதைவதால் உருவானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வட இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் நகரம்விடை: கான்பூர்
- முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டுவிடை: கி.பி 1526
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்விடை: ரிஷபதேவர்
- இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: டேராடூன்
- மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டுவிடை: 2004
- சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்விடை: இம்மூவரும்
- 'பிம்பேட்கா' பாறைக் குகைகள் எந்த மாநிலத்தில் உள்ளன?விடை: மத்தியப் பிரதேசம்
- புத்தர் தனது முதல் போதனையை நிகழ்த்திய இடம்விடை: மான் பூங்கா (சாரநாத்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
