வினா விடை · அறிவியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) டார்வின் / Darwin
b) மெண்டல் / Mendel
c) லாமார்க் / Lamarck
d) ஹியூகோ டி விரிஸ் / Hugo de Vries
பட்டியல் II / List II
1) திடீர் மாற்றம் / Mutation
2) பெறப்பட்ட பண்புகள் மரபுவழிச் செல்லும் கொள்கை / Inheritance of acquired characters
3) தனித்துப் பிரிதல் விதி / Law of segregation
4) சிற்றினங்களின் தோற்றம் / Origin of Species
a b c d
சரியான விடை: (A) 4 3 2 1
விளக்கம்: டார்வின் ‘சிற்றினங்களின் தோற்றம்’ (1859) நூலை எழுதினார்; மெண்டல் தனித்துப் பிரிதல் விதியையும், லாமார்க் பெறப்பட்ட பண்புகள் மரபுவழிச் செல்லும் கொள்கையையும், ஹியூகோ டி விரிஸ் திடீர் மாற்றக் கொள்கையையும் தந்தனர். டி விரிஸ் ஈனோதீரா லாமார்க்கியானா தாவரத்தில் திடீர் மாற்றத்தை ஆய்ந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான் எது?விடை: ஃப்ரீயான் (Freon)
- அணுக்களுக்கிடையே உள்ள வேதிப் பிணைப்புகளின் தன்மையைக் கண்டறிய உதவுவது / Nature of chemical bond between atoms can be determined usingவிடை: ராமன் விளைவு / Raman effect
- கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் கருவிவிடை: கைகர் எண்ணி
- 10 ஆம்பியர்-மணி திறனுள்ள மின்கல அடுக்கினை 2 ஆம்பியர் வீதத்தில் மின்னேற்றம் செய்ய ஆகும் நேரம் / How long will it take to charge a 10 ampere-hour accumulator at a 2 ampere rate?விடை: 5 மணி நேரம் / 5 hours
- தூரப்பார்வைக் குறையை நீக்கப் பயன்படும் லென்ஸ்விடை: குவி லென்ஸ்
- முதன் முதலில் அணு மாதிரியை முன்வைத்தவர் / The first model of an atom was given byவிடை: ஜே.ஜே. தாம்சன் / J.J. Thomson
- அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தண்டுகள் செய்யப் பயன்படும் பொருள்விடை: கேட்மியம்
- ஒரு கட்டற்ற நியூட்ரான் புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் .............. ஆகச் சிதைவடைகிறது / A free neutron decays into a proton, an electron and ..............விடை: ஒரு எதிர்நியூட்ரினோ / an antineutrino
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups