Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'முத்தமிழ்க் காவலர்' என அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: (B) கி.ஆ.பெ. விசுவநாதம்
விளக்கம்: திருச்சியைச் சேர்ந்த தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் 'முத்தமிழ்க் காவலர்' என அழைக்கப்பட்டார். ம.பொ. சிவஞானம் 'சிலம்புச் செல்வர்' என்றும், உ.வே. சாமிநாதர் 'தமிழ்த் தாத்தா' என்றும் போற்றப்படுகின்றனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
  2. 'தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா' என்று பாடியவர் யார்?விடை: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
  3. தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  4. உமணர்கள் எந்த நிலத்திற்குரிய மக்கள்விடை: நெய்தல்
  5. “தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர்விடை: திரு.வி.க.
  6. “குண்டலகேசி” என்ற நூலின் ஆசிரியர்விடை: நாதகுத்தனார்
  7. முல்லைக்கு தேர் கொடுத்த வேளிர்விடை: பாரி
  8. “ஆசாரக்கோவை” என்ற நூலை இயற்றியவர்விடை: பெருவாயின் முள்ளியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions