வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
n[P(A)] = 64 எனில், n(A) = ?
சரியான விடை: (A) 6
விளக்கம்: n உறுப்புகள் கொண்ட கணத்தின் அடுக்குக் கணத்தில் 2ⁿ உறுப்புகள் இருக்கும்; 2ⁿ = 64 = 2⁶ என்பதால் n(A) = 6. அடுக்குக் கணத்தில் வெற்றுக்கணமும் அக்கணமுமே உட்பட அனைத்து உட்கணங்களும் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு புள்ளி விவரத்தின் பரவற்படி (விலக்க வர்க்கச் சராசரி) 12.25 எனில், அதன் திட்ட விலக்கம்விடை: 3.5
- வடிவியலின் தந்தைவிடை: யூக்ளிட்
- இயலா நிகழ்ச்சியின் (Impossible event) நிகழ்தகவுவிடை: 0
- ஒருவர் கிரிக்கெட் மைதானத்திற்குச் செல்லத் தனது வீட்டிலிருந்து 4 கி.மீ. மேற்கு நோக்கிச் செல்கிறார். பின்பு தன் வலப்புறமாகத் திரும்பி 3 கி.மீ. சென்று மைதானத்தை அடைகிறார் எனில், அவருட...விடை: 5 கி.மீ.
- 14, 12, 10, 9, 11 என்ற விவரங்களின் இடைநிலை அளவுவிடை: 11
- தனித்து நிற்பது எது? 12, 24, 45, 48, 54விடை: 45
- 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் சராசரி 8 எனில், x-இன் மதிப்புவிடை: 13
- ஓர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களிலும், ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?விடை: 3 நாட்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
