வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஓர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களிலும், ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
சரியான விடை: (B) 3 நாட்கள்
விளக்கம்: ஆண் ஒரு நாளில் 1/4 பங்கும், பெண் 1/12 பங்கும் செய்வர்; இருவரும் சேர்ந்து ஒரு நாளில் 1/4 + 1/12 = 4/12 = 1/3 பங்கு செய்வர். எனவே முழு வேலையை 3 நாட்களில் முடிப்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தனித்து நிற்பது எது? 12, 24, 45, 48, 54விடை: 45
- விடுபட்ட எழுத்துகளை நிரப்புக: gfe _ ig _ eii _ fei _ gf _ iiவிடை: ifgie
- ஒருவர் கிரிக்கெட் மைதானத்திற்குச் செல்லத் தனது வீட்டிலிருந்து 4 கி.மீ. மேற்கு நோக்கிச் செல்கிறார். பின்பு தன் வலப்புறமாகத் திரும்பி 3 கி.மீ. சென்று மைதானத்தை அடைகிறார் எனில், அவருட...விடை: 5 கி.மீ.
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: T, Q
- வடிவியலின் தந்தைவிடை: யூக்ளிட்
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: V
- n[P(A)] = 64 எனில், n(A) = ?விடை: 6
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
