Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒருவர் கிரிக்கெட் மைதானத்திற்குச் செல்லத் தனது வீட்டிலிருந்து 4 கி.மீ. மேற்கு நோக்கிச் செல்கிறார். பின்பு தன் வலப்புறமாகத் திரும்பி 3 கி.மீ. சென்று மைதானத்தை அடைகிறார் எனில், அவருடைய வீட்டிற்கும் மைதானத்திற்கும் இடையே உள்ள நேர்க்கோட்டுத் தூரம் என்ன?

சரியான விடை: (A) 5 கி.மீ.
விளக்கம்: மேற்கு நோக்கிச் செல்பவர் வலப்புறம் திரும்பினால் வடக்கு நோக்கிச் செல்வார்; இரண்டு பாதைகளும் செங்கோணம் அமைக்கின்றன. பிதாகரஸ் தேற்றப்படி தூரம் = √(4² + 3²) = √25 = 5 கி.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வடிவியலின் தந்தைவிடை: யூக்ளிட்
  2. தனித்து நிற்பது எது? 12, 24, 45, 48, 54விடை: 45
  3. n[P(A)] = 64 எனில், n(A) = ?விடை: 6
  4. ஓர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களிலும், ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?விடை: 3 நாட்கள்
  5. ஒரு புள்ளி விவரத்தின் பரவற்படி (விலக்க வர்க்கச் சராசரி) 12.25 எனில், அதன் திட்ட விலக்கம்விடை: 3.5
  6. விடுபட்ட எழுத்துகளை நிரப்புக: gfe _ ig _ eii _ fei _ gf _ iiவிடை: ifgie
  7. இயலா நிகழ்ச்சியின் (Impossible event) நிகழ்தகவுவிடை: 0
  8. P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: T, Q
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions