வினா விடை · பொதுத் தமிழ்
‘நாடக மேத்தும் நாடகக் கணிகை’ என்று பாராட்டப்படுபவள்
சரியான விடை: (B) மாதவி
விளக்கம்: ‘நாடக மேத்தும் நாடகக் கணிகை’ என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மாதவியைப் பாராட்டுகிறார். மாதவியின் மகள் மணிமேகலை; அவள் பெயரால் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியம் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆலவாய்’ என அழைக்கப்படும் ஊர்விடை: மதுரை
- பகைவர் நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களைக் கவர்வதுவிடை: வெட்சித் திணை
- ‘அமலனாதிபிரான்’ என்ற பாசுரத்தைப் பாடியவர்விடை: திருப்பாணாழ்வார்
- 'நீள்புகழ்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: வினைத் தொகை
- 'பெருமணல்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: பண்புத் தொகை
- 'பொழிமழை' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: வினைத் தொகை
- 'யார் யார்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: அடுக்குத்தொடர்
- 'துற' – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவிடை: துறந்தவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
