Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பொழிமழை' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க

சரியான விடை: (B) வினைத் தொகை
விளக்கம்: பொழிமழை என்பது பொழிந்த மழை, பொழிகின்ற மழை, பொழியும் மழை என முக்காலத்தையும் உணர்த்துவதால் வினைத்தொகை ஆகும். ஊறுகாய், சுடுசோறு ஆகியவையும் வினைத்தொகைகளே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'பெருமணல்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: பண்புத் தொகை
  2. 'யார் யார்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: அடுக்குத்தொடர்
  3. 'நீள்புகழ்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: வினைத் தொகை
  4. 'துற' – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவிடை: துறந்தவன்
  5. பகைவர் நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களைக் கவர்வதுவிடை: வெட்சித் திணை
  6. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
  7. ‘நாடக மேத்தும் நாடகக் கணிகை’ என்று பாராட்டப்படுபவள்விடை: மாதவி
  8. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: குயில், குறத்தி, குறவன், கூட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions