Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்?

சரியான விடை: (C) பாரதியார்
விளக்கம்: ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்ற கருத்து மகாகவி பாரதியாருடையதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இரு கண்களைப் போல இன்றியமையாதவை என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) சிற்பியின் மகள் b) அப்பா சிறுவனாக இருந்தபோது c) புதிய உரைநடை d) பள்ளிப் பறவைகள் — 1. எழில்முதல்வன் 2. பெருஞ்சித்திரனார் 3. பூவண்ணன் 4. முகம்மது செரீபுவிடை: a-3, b-4, c-1, d-2
  2. அணிகளில் இன்றியமையாதது எது?விடை: உவமை அணி
  3. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?விடை: பாலை
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். எழுத்து அசை சீர் தளை அடி தொடை இவை யாப்பின் ஆறு உறுப்புகள்.விடை: இரண்டும் சரி
  5. தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: வஞ்சப்புகழ்ச்சி அணி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் அகில உலக தமிழ் ஆய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தார்.விடை: இரண்டும் சரி
  7. ஆகுபெயரைக் கண்டறிக? குழந்தை வற்றல் தின்றது.விடை: தொழிலாகு பெயர்
  8. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம்.விடை: இயைபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions