வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: a) சிற்பியின் மகள் b) அப்பா சிறுவனாக இருந்தபோது c) புதிய உரைநடை d) பள்ளிப் பறவைகள் — 1. எழில்முதல்வன் 2. பெருஞ்சித்திரனார் 3. பூவண்ணன் 4. முகம்மது செரீபு
சரியான விடை: (C) a-3, b-4, c-1, d-2
விளக்கம்: சிற்பியின் மகள் பூவண்ணன், அப்பா சிறுவனாக இருந்தபோது (மொழிபெயர்ப்பு) முகம்மது செரீபு, புதிய உரைநடை எழில்முதல்வன், பள்ளிப் பறவைகள் பெருஞ்சித்திரனார். புதிய உரைநடை நூலுக்கு எழில்முதல்வன் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்?விடை: பாரதியார்
- அணிகளில் இன்றியமையாதது எது?விடை: உவமை அணி
- யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?விடை: பாலை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். எழுத்து அசை சீர் தளை அடி தொடை இவை யாப்பின் ஆறு உறுப்புகள்.விடை: இரண்டும் சரி
- தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: வஞ்சப்புகழ்ச்சி அணி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் அகில உலக தமிழ் ஆய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தார்.விடை: இரண்டும் சரி
- ஆகுபெயரைக் கண்டறிக? குழந்தை வற்றல் தின்றது.விடை: தொழிலாகு பெயர்
- வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம்.விடை: இயைபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
