Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

நாகரிகம் (CIVIS) என்ற வார்த்தை எந்த மொழி சொல்?

சரியான விடை: (B) இலத்தீன்
விளக்கம்: நாகரிகம் (Civilization) என்ற சொல் குடிமகன் எனப் பொருள்படும் CIVIS என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இது நகர வாழ்க்கையுடன் தொடர்புடையது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிகத்தின் சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளை கொண்டதாகவும் இருந்தன. இங்கு அரண்மனை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்த...விடை: 1 மட்டும் சரி
  2. பொருத்துக: a) மெசபடோமிய நாகரிகம் - 1. பொ.ஆ.மு. 1700-1122 b) எகிப்து நாகரிகம் - 2. பொ.ஆ.மு. 3300-1900 c) சிந்துவெளி நாகரிகம் - 3. பொ.ஆ.மு. 3100-1100 d) சீன நாகரிகம் - 4. பொ.ஆ.மு. 35...விடை: 4 3 2 1
  3. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களின் அகழாய்வு எப்போது தொடங்கப்பட்டது?விடை: 1920களில்
  4. தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தை கண்டுபிடிக்கிறார்கள்?விடை: இவை அனைத்தும்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரீகத்தில் தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. இங்கு வீடுகள் சுட்ட செங்கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிக பெருங்குளம் செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த பெருங்குளம் நகரின் கிழக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.விடை: 1 மட்டும் சரி
  7. மக்கள் ஏன் நதிக்கரையில் குடியேறினார்கள்?விடை: இவை அனைத்தும்
  8. கீழ்க்கண்ட எந்த நகரம் லோத்தல் நகரத்திற்கு அருகே உள்ளது?விடை: தோலவிரா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions