Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக: a) மெசபடோமிய நாகரிகம் - 1. பொ.ஆ.மு. 1700-1122 b) எகிப்து நாகரிகம் - 2. பொ.ஆ.மு. 3300-1900 c) சிந்துவெளி நாகரிகம் - 3. பொ.ஆ.மு. 3100-1100 d) சீன நாகரிகம் - 4. பொ.ஆ.மு. 3500-2000

சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: மெசபடோமிய நாகரிகம் பொ.ஆ.மு. 3500-2000, எகிப்து நாகரிகம் பொ.ஆ.மு. 3100-1100, சிந்துவெளி நாகரிகம் பொ.ஆ.மு. 3300-1900, சீன நாகரிகம் பொ.ஆ.மு. 1700-1122 எனப் பாடநூல் குறிப்பிடுகிறது. எனவே சரியான வரிசை 4 3 2 1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாகரிகம் (CIVIS) என்ற வார்த்தை எந்த மொழி சொல்?விடை: இலத்தீன்
  2. தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தை கண்டுபிடிக்கிறார்கள்?விடை: இவை அனைத்தும்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிகத்தின் சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளை கொண்டதாகவும் இருந்தன. இங்கு அரண்மனை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்த...விடை: 1 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிக பெருங்குளம் செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த பெருங்குளம் நகரின் கிழக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.விடை: 1 மட்டும் சரி
  5. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களின் அகழாய்வு எப்போது தொடங்கப்பட்டது?விடை: 1920களில்
  6. கீழ்க்கண்ட எந்த நகரம் லோத்தல் நகரத்திற்கு அருகே உள்ளது?விடை: தோலவிரா
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரீகத்தில் தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. இங்கு வீடுகள் சுட்ட செங்கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.விடை: இரண்டும் சரி
  8. வெண்கலத்தால் ஆன நடனமாது சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?விடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions