வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிக பெருங்குளம் செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த பெருங்குளம் நகரின் கிழக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: மொகஞ்சதாரோவின் பெருங்குளம் ஒரு முற்றத்தில் அமைந்த பெரிய செவ்வக வடிவக் குளம். இது நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கோட்டை மேட்டில் அமைந்துள்ளது; கிழக்கில் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தை கண்டுபிடிக்கிறார்கள்?விடை: இவை அனைத்தும்
- கீழ்க்கண்ட எந்த நகரம் லோத்தல் நகரத்திற்கு அருகே உள்ளது?விடை: தோலவிரா
- பொருத்துக: a) மெசபடோமிய நாகரிகம் - 1. பொ.ஆ.மு. 1700-1122 b) எகிப்து நாகரிகம் - 2. பொ.ஆ.மு. 3300-1900 c) சிந்துவெளி நாகரிகம் - 3. பொ.ஆ.மு. 3100-1100 d) சீன நாகரிகம் - 4. பொ.ஆ.மு. 35...விடை: 4 3 2 1
- வெண்கலத்தால் ஆன நடனமாது சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?விடை: மொகஞ்சதாரோ
- நாகரிகம் (CIVIS) என்ற வார்த்தை எந்த மொழி சொல்?விடை: இலத்தீன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தார்கள். மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்று இருக்கிறது.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிகத்தின் சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளை கொண்டதாகவும் இருந்தன. இங்கு அரண்மனை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்த...விடை: 1 மட்டும் சரி
- அபுசிம்பல் யாரால் கட்டப்பட்ட இரட்டை கோவில்?விடை: ராமெஸிஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
