வினா விடை · TET – தமிழ்
'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்' – இதில் 'நடலை' என்ற சொல்லின் பொருள்
சரியான விடை: (B) துன்பம்
விளக்கம்: நடலை என்ற சொல்லுக்குத் துன்பம் என்பது பொருள்; நமன் என்பது எமனைக் குறிக்கும். நாமார்க்கும் குடியல்லோம் எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர் (அப்பர்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அறவுரைக்கோவை என வழங்கப்படும் நூல் யாது?விடை: முதுமொழிக்காஞ்சி
- வாணிதாசனுக்குப் பொருந்தாத பட்டம்விடை: பாவலரேறு
- பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: 2 வகை
- சிலப்பதிகாரம் கூறும் மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதிவிடை: அறுவை வீதி
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர்விடை: தேரூர்
- பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்விடை: ந. பிச்சமூர்த்தி
- துவ்வாமை என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: வறுமை
- திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை இயற்றியவர்விடை: சுவாமிநாத தேசிகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
