Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்

சரியான விடை: (A) ந. பிச்சமூர்த்தி
விளக்கம்: பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை மரபில் புதுக்கவிதை என்ற திருப்பத்தை ஏற்படுத்தியவர் ந. பிச்சமூர்த்தி. இவர் புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிலப்பதிகாரம் கூறும் மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதிவிடை: அறுவை வீதி
  2. திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை இயற்றியவர்விடை: சுவாமிநாத தேசிகர்
  3. வாணிதாசனுக்குப் பொருந்தாத பட்டம்விடை: பாவலரேறு
  4. 'Authentic' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களில் எது தவறானது?விடை: வதந்தி
  5. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்' – இதில் 'நடலை' என்ற சொல்லின் பொருள்விடை: துன்பம்
  6. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
  7. அறவுரைக்கோவை என வழங்கப்படும் நூல் யாது?விடை: முதுமொழிக்காஞ்சி
  8. நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியவர்விடை: பூதஞ்சேந்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions