வினா விடை · பொதுத் தமிழ்
‘நான் கடைக்குப் போவேன்; நல்ல பழங்களை வாங்கி வருவேன்.’ இது எவ்வகை வாக்கியம்?
சரியான விடை: (B) தொடர் வாக்கியம்
விளக்கம்: ஒரே எழுவாய் 'நான்' என்பது 'போவேன்', 'வருவேன்' என இரண்டு பயனிலைகளைக் கொண்டு வருவதால் இது தொடர் வாக்கியம். ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் கொண்டது தனி வாக்கியம்; முதன்மை வாக்கியத்துடன் சார்பு வாக்கியம் இணைவது கலவை வாக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழூஉச்சொல் இல்லாத தொடரைத் தேர்கவிடை: இது பொதுவழியன்று
- கடலின் அழகைப் பார். இது எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
- பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்கவிடை: நாள்தோறும் இறை வழிபாடு நடைபெற்றது
- ‘மிளகு’ – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகைவிடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- ‘ஆய்த எழுத்து’ எவ்வகை எழுத்தைச் சார்ந்தது?விடை: சார்பெழுத்து
- பிரித்தெழுதுக: ‘ஈரொன்பது’விடை: இரண்டு + ஒன்பது
- இதழியலில் ‘Layout’ என்ற சொல் குறிப்பதுவிடை: செய்தித்தாள் வடிவமைப்பு
- பிரித்தெழுதுக: ‘இன்னருள்’விடை: இனிமை + அருள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
