வினா விடை · பொதுத் தமிழ்
‘திரு.வி.க.’ நடத்திய வார இதழ்
சரியான விடை: (A) நவசக்தி
விளக்கம்: திரு.வி. கலியாணசுந்தரனார் 'நவசக்தி' என்னும் வார இதழை நடத்தினார். அவர் 'தேசபக்தன்' என்னும் நாளிதழுக்கும் ஆசிரியராக இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' எனும் தொகைநூலின் ஆசிரியர் யார்?விடை: ஜி.யு. போப்
- ‘பொருநராற்றுப் படையின்’ பாட்டுடைத் தலைவன்விடை: கரிகால் சோழன்
- ‘பஞ்சகவ்வியம்’ என்பது ............... ஆகிய பொருள்களால் ஆனது.விடை: கோமூத்திரம், சாணம், பால், தயிர், நெய்
- “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதியவர்?விடை: அம்புஜத்தம்மாள்
- பாக்களின் வகையால் குறிக்கப்படும் சங்ககாலத் தொகை நூல்கள்விடை: கலித்தொகை, பரிபாடல்
- புறாவுக்காகத் தம் தசையைக் கொடுத்தவர்விடை: சிபிசக்கரவர்த்தி
- ‘பாலை’ பாடுவதில் பெருஞ்சிறப்புப் பெற்றவர்?விடை: பெருங்கடுங்கோ
- ‘நாடகக்கலைக்கு’ மற்றொரு பெயர்விடை: கூத்துக்கலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
