Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?

சரியான விடை: (A) ஏகதேச உருவக அணி
விளக்கம்: சான்றோரைக் கரையாக (ஆழி) உருவகித்து, சான்றாண்மையைக் கடலாக உருவகிக்காமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி. ஊழிக் காலத்திலும் சான்றோர் தம் நிலையிலிருந்து மாறார் என்பது கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) நசை b) பிடி c) வேழம் d) நல்கல் — 1. வழங்குதல் 2. பெண்யானை 3. ஆண் யானை 4. விருப்பம்விடை: a-4, b-2, c-3, d-1
  2. பொருத்துக: a) நேர்/நேர்/நிரை b) நிரை/நிரை/நேர் c) நேர்/நிரை d) நேர்/நேர்/நேர் — 1. கூவிளம் 2. தேமாங்காய் 3. தேமாங்கனி 4. கருவிளங்காய்விடை: a-3, b-4, c-1, d-2
  3. சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்பது யாருடைய வரிகள்?விடை: சச்சிதானந்தன்
  4. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி எது?விடை: சொற்பின்வருநிலையணி
  5. வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
  6. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் உருவாக்கியவர் யார்?விடை: இளங்குமரனார்
  7. பொருத்துக: a) உருண்டது b) சரிந்து c) அனைவரும் d) பெருங்கை — 1. பண்புத்தொகை 2. வினையெச்சம் 3. முற்றும்மை 4. ஒன்றன்பால் வினைமுற்றுவிடை: a-4, b-2, c-3, d-1
  8. நான் மனிதன், மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறம் அன்று என்பது யாருடைய கூற்று?விடை: தெறேன்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions