வினா விடை · TET – தமிழ்
'நாஞ்சில் நாடு' என்று குறிப்பிடப்படும் மாவட்டம்
சரியான விடை: (D) குமரி மாவட்டம்
விளக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்தின் வளமான வேளாண் பகுதி 'நாஞ்சில் நாடு' என அழைக்கப்படுகிறது; 'நாஞ்சில்' என்பதற்குக் 'கலப்பை' என்று பொருள். இப்பகுதி பழங்காலத்தில் நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குமரகுருபரர் பிறந்த ஊராக அறியப்படுவதுவிடை: திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்)
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவல்ல தானியம்விடை: கொள்ளுப்பயறு
- 'நோம் சாம்ஸ்கி' என்பவர் ஒரு சிறந்தவிடை: மொழியியலறிஞர்
- ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்று _________ ஆகும்விடை: பயனிலை
- தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம்விடை: பனை மரம்
- 'பள்ளிக்குடம் அருகில் உள்ளது' என்பதில் ஏற்பட்டுள்ள பிழைவிடை: குறில்–நெடில் பிழை
- நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி ஆகிய சோழ மன்னர்களிடையே நடக்க இருந்த போரைத் தடுத்த புலவர்விடை: கோவூர்கிழார்
- 'பகுத்தறிவுக் கவிராயர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயண கவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
