வினா விடை · TET – தமிழ்
'பள்ளிக்குடம் அருகில் உள்ளது' என்பதில் ஏற்பட்டுள்ள பிழை
சரியான விடை: (B) குறில்–நெடில் பிழை
விளக்கம்: 'பள்ளிக்கூடம்' என்ற சொல்லில் நெடில் 'கூ' வர வேண்டிய இடத்தில் குறில் 'கு' எழுதப்பட்டதால் 'பள்ளிக்குடம்' என்பது குறில்–நெடில் பிழை ஆகும். 'கூடம்' என்பதற்கு 'கூடும் இடம்' என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்று _________ ஆகும்விடை: பயனிலை
- 'பகுத்தறிவுக் கவிராயர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயண கவி
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவல்ல தானியம்விடை: கொள்ளுப்பயறு
- 'மின்னார்' என்பதன் பொருள்விடை: பெண்கள்
- 'நாஞ்சில் நாடு' என்று குறிப்பிடப்படும் மாவட்டம்விடை: குமரி மாவட்டம்
- இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
- குமரகுருபரர் பிறந்த ஊராக அறியப்படுவதுவிடை: திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்)
- 'என் சரித்திரம்' என்ற நூலை எழுதியவர்விடை: உ.வே.சா.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
