Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்று _________ ஆகும்

சரியான விடை: (B) பயனிலை
விளக்கம்: ஒரு தொடரில் எழுவாயின் செயலை அல்லது நிலையைக் கூறி முடிக்கும் வினைமுற்று பயனிலை எனப்படும். 'கண்ணன் பாடம் படித்தான்' என்பதில் 'படித்தான்' பயனிலை, 'பாடம்' செயப்படுபொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கவல்ல தானியம்விடை: கொள்ளுப்பயறு
  2. 'பள்ளிக்குடம் அருகில் உள்ளது' என்பதில் ஏற்பட்டுள்ள பிழைவிடை: குறில்–நெடில் பிழை
  3. 'நாஞ்சில் நாடு' என்று குறிப்பிடப்படும் மாவட்டம்விடை: குமரி மாவட்டம்
  4. 'பகுத்தறிவுக் கவிராயர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயண கவி
  5. குமரகுருபரர் பிறந்த ஊராக அறியப்படுவதுவிடை: திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்)
  6. 'மின்னார்' என்பதன் பொருள்விடை: பெண்கள்
  7. 'நோம் சாம்ஸ்கி' என்பவர் ஒரு சிறந்தவிடை: மொழியியலறிஞர்
  8. இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions