வினா விடை · பொதுத் தமிழ்
நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
சரியான விடை: (B) பாண்டித்துரைத் தேவர்
விளக்கம்: பாண்டித்துரைத் தேவர் 1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தார். இச்சங்கம் 'செந்தமிழ்' என்ற இதழை வெளியிட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை?விடை: ஒன்பது
- மணிமேகலையை இயற்றியவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
- ‘பாட்டுக்கொரு புலவன்’ என அழைக்கப்படுபவர்விடை: பாரதியார்
- கம்பராமாயணத்தில் உள்ள மொத்தக் காண்டங்கள்விடை: 6
- மஞ்ஞை என அழைக்கப்படும் உயிரினம்விடை: மயில்
- ஆயர், ஆய்ச்சியர் எவ்வகை நிலத்து மக்கள்?விடை: முல்லை
- “ஆசாரக்கோவை” என்ற நூலை இயற்றியவர்விடை: பெருவாயின் முள்ளியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
