வினா விடை · பொதுத் தமிழ்
கம்பராமாயணத்தில் உள்ள மொத்தக் காண்டங்கள்
சரியான விடை: (A) 6
விளக்கம்: கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டது. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் 'இராமாவதாரம்'; உத்தர காண்டம் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 58. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆயர், ஆய்ச்சியர் எவ்வகை நிலத்து மக்கள்?விடை: முல்லை
- மணிமேகலையை இயற்றியவர்விடை: சீத்தலைச் சாத்தனார்
- சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?விடை: 96
- ‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- மோசிகீரனார் உடல் சோர்வால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது அவருக்குக் கவரி வீசிய மன்னன் யார்?விடை: சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
- நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்விடை: பாண்டித்துரைத் தேவர்
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று பெயர் பெற்றவர் யார்?விடை: வாணிதாசன்
- திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை?விடை: ஒன்பது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
