வினா விடை · பொதுத் தமிழ்
‘நான்மணிமாலை’ ..................... செய்யுள்களைக் கொண்டது.
சரியான விடை: (C) 40
விளக்கம்: நான்மணிமாலை நாற்பது பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம்; வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய நான்கு பாவகைகள் முறையே மாறி வரும். குமரகுருபரரின் ‘சிதம்பர மும்மணிக்கோவை’ போன்றவையும் இவ்வகைச் சிற்றிலக்கியங்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘காடு’ என்பது எவ்வகைப் பெயர்?விடை: இடுகுறிப் பொதுப்பெயர்
- வாணிதாசன் பாடல்கள் .............. மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.விடை: உருசியம், ஆங்கிலம்
- “புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்” என்ற தொடரில் ‘புண்ணியனார்’ என்பது யாரைக் குறிக்கிறது?விடை: இறைவர்
- “கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு” என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
- கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? I. ‘வந்த, உடைந்த, செய்த’ என்பன முற்றுப் பெறாத வினைச்சொற்கள்; இவை பெயரைக் கொண்டு முற்றுப் பெறும்; இவற்றைப் ‘பெயரெச்சம்’ என்பர். II. ‘பாடாத, கேளாத, ஆட...விடை: I, II இரண்டும் சரி
- “எந்த நூல் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; ‘உலகெலாம் ஒன்றெனும்’ உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்” – இக்கருத்து பொருந்தும் நூல் எது?விடை: திருக்குறள்
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
- ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலின் ஆசிரியர் யார்?விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
