வினா விடை · பொதுத் தமிழ்
‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (C) உடுமலை நாராயணகவி
விளக்கம்: பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்பாடல்களில் பரப்பியதால் உடுமலை நாராயணகவி ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனப்பட்டார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் ‘காந்தியக் கவிஞர்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மேரி கியூரி’ முதலில் கண்டுபிடித்த தனிமம் எது?விடை: பொலோனியம்
- கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? I. ‘வந்த, உடைந்த, செய்த’ என்பன முற்றுப் பெறாத வினைச்சொற்கள்; இவை பெயரைக் கொண்டு முற்றுப் பெறும்; இவற்றைப் ‘பெயரெச்சம்’ என்பர். II. ‘பாடாத, கேளாத, ஆட...விடை: I, II இரண்டும் சரி
- ‘காரணச் சிறப்புப் பெயருக்கு’ எடுத்துக்காட்டு தருக.விடை: வளையல்
- “புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்” என்ற தொடரில் ‘புண்ணியனார்’ என்பது யாரைக் குறிக்கிறது?விடை: இறைவர்
- “வண்மையை உயிரில் வைத்த” – இவ்வடியில் ‘வண்மை’ என்னும் சொல் தரும் பொருள் என்ன?விடை: கொடைத்தன்மை
- ‘காடு’ என்பது எவ்வகைப் பெயர்?விடை: இடுகுறிப் பொதுப்பெயர்
- ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை’ என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
- ‘நான்மணிமாலை’ ..................... செய்யுள்களைக் கொண்டது.விடை: 40
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
