Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“எந்த நூல் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; ‘உலகெலாம் ஒன்றெனும்’ உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்” – இக்கருத்து பொருந்தும் நூல் எது?

சரியான விடை: (B) திருக்குறள்
விளக்கம்: சாதி, சமய, நாடு வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும் அறங்களைக் கூறுவதால் திருக்குறள் மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நூலாகப் போற்றப்படுகிறது. இதனால் இது ‘உலகப் பொதுமறை’ எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு” என்று பாடியவர் யார்?விடை: ஔவையார்
  2. ‘குற்றாலக் குறவஞ்சி’ நூலின் ஆசிரியர் யார்?விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
  3. வாணிதாசன் பாடல்கள் .............. மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.விடை: உருசியம், ஆங்கிலம்
  4. பேச்சு வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான தொடரைச் சுட்டுக.விடை: நேற்று வயிற்று வலி ஐயா
  5. ‘நான்மணிமாலை’ ..................... செய்யுள்களைக் கொண்டது.விடை: 40
  6. ‘மண்சுமந்தார்’ எனக் குறிப்பிடப்படுபவர் .............. ஆவார்.விடை: சிவபெருமான்
  7. ‘காடு’ என்பது எவ்வகைப் பெயர்?விடை: இடுகுறிப் பொதுப்பெயர்
  8. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த ‘வெள்ளித்தட்டு’; ‘திருக்குறள்’ அதில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க ஆப்பிள்’” என்றவர் யார்?விடை: டாக்டர் கிரௌல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions