வினா விடை · TET – சமூக அறிவியல்
காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்
சரியான விடை: (D) அசாம்
விளக்கம்: காசிரங்கா தேசியப் பூங்கா அசாம் மாநிலத்தில் உள்ளது; ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்குப் புகழ்பெற்றது. இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக 1985-இல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
- சதி (உடன்கட்டை ஏறுதல்) வழக்கத்தை முதன்முதலில் தடை செய்தவர்விடை: அல்போன்சோ டி அல்புகர்க்
- விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைப் போதித்தவர்விடை: இராமானுஜர்
- ஆங்கிலேயர் சென்னையில் (மதராசப்பட்டினம்) கட்டிய கோட்டைவிடை: புனித ஜார்ஜ் கோட்டை
- பக்தி இயக்கத்தை வட இந்தியாவில் பரப்பியவர்விடை: இராமானந்தர்
- நாசிக் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: கோதாவரி
- மாலிக் காபூர் யாருடைய படைத்தளபதி?விடை: அலாவுதீன் கில்ஜி
- மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது?விடை: பாரிஸ் உடன்படிக்கை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
