Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்?

சரியான விடை: (A) பாரதிதாசன்
விளக்கம்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று பாடியவர் பாரதிதாசன். இவ்வரி அவரது குடும்ப விளக்கு நூலில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?விடை: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  2. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்று பாடியவர்?விடை: பாம்பாட்டி சித்தர்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாகிஸ்தானில் 1207 இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூபி பிரிவை தழுவினார். அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்ப...விடை: 2 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் மலேசியாவில் பிறந்தவர். இவர் பானுசந்திரன் அரூப்சிவராம் தருமுசிவராம் போன்ற புனைபெயர்களில் எழுதியவர்.விடை: 2 மட்டும் சரி
  5. கீழ்க்கண்ட எது பாரதிதாசனின் காப்பியம் அல்ல?விடை: குயில்
  6. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டம் அளித்து பாராட்டிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை பல்கலைக்கழகம்
  7. களப்பிரர் கால தமிழகம் என்ற ஆய்வு நூல் யாருடையது?விடை: மயிலை சீனி வேங்கடசாமி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குருதேவ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் குருநானக். ரவீந்திரநாத் தாகூரின் அமர் சோனார் பங்களா என்னும் பாடல் பாகிஸ்தானின் நாட்டுப் பண்ணாக...விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions