Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

சரியான விடை: (C) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
விளக்கம்: பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இதைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாகிஸ்தானில் 1207 இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூபி பிரிவை தழுவினார். அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்ப...விடை: 2 மட்டும் சரி
  2. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்?விடை: பாரதிதாசன்
  3. கீழ்க்கண்ட எது பாரதிதாசனின் காப்பியம் அல்ல?விடை: குயில்
  4. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்று பாடியவர்?விடை: பாம்பாட்டி சித்தர்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குருதேவ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் குருநானக். ரவீந்திரநாத் தாகூரின் அமர் சோனார் பங்களா என்னும் பாடல் பாகிஸ்தானின் நாட்டுப் பண்ணாக...விடை: இரண்டும் தவறு
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் மலேசியாவில் பிறந்தவர். இவர் பானுசந்திரன் அரூப்சிவராம் தருமுசிவராம் போன்ற புனைபெயர்களில் எழுதியவர்.விடை: 2 மட்டும் சரி
  7. சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ? என்று வினவியவர் யார்?விடை: சிவவாக்கியார்
  8. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டம் அளித்து பாராட்டிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை பல்கலைக்கழகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions