வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் மலேசியாவில் பிறந்தவர். இவர் பானுசந்திரன் அரூப்சிவராம் தருமுசிவராம் போன்ற புனைபெயர்களில் எழுதியவர்.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையின் திருகோணமலையில் பிறந்தவர்; மலேசியாவில் அல்ல. பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்று பாடியவர்?விடை: பாம்பாட்டி சித்தர்
- மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டம் அளித்து பாராட்டிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை பல்கலைக்கழகம்
- களப்பிரர் கால தமிழகம் என்ற ஆய்வு நூல் யாருடையது?விடை: மயிலை சீனி வேங்கடசாமி
- நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்?விடை: பாரதிதாசன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹைக்கூ என்பதற்கு தமிழில் துளிப்பா என்று பொருள். ஹைக்கூ கவிதைகள் ஜென் உரைகளின் இலக்கிய பாங்கினை தன்னுள் கொண்டதாகும்.விடை: இரண்டும் சரி
- பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?விடை: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய் நிற்கும் என்பது யாருடைய வாக்கு?விடை: திருமூலர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாகிஸ்தானில் 1207 இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூபி பிரிவை தழுவினார். அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்ப...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
