வினா விடை · பொதுத் தமிழ்
'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' – இவ்வடிகள் இடம்பெற்ற நூலும் அதன் ஆசிரியரும்
சரியான விடை: (B) புறநானூறு – நரிவெரூஉத்தலையார்
விளக்கம்: 'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' என்ற அடிகள் நரிவெரூஉத்தலையார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் 195) இடம்பெற்றுள்ளன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்வதைத் தவிருங்கள் என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காணும் குறட்பாவிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் பொருத்தமான எதிர்ச்சொல் இணையைத் தேர்க: 'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு'விடை: நீரவர் x பேதையார்
- எதிர்ச்சொல் தருக: 'அஃகுதல்'விடை: பெருகுதல்
- சொற்றொடர்நிலை என்று வழங்கப்படுவதுவிடை: அந்தாதி
- கீழ்க்கண்ட குறட்பாவில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான கூற்றைச் சுட்டுக: 'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை'விடை: மேற்கதுவாய் மோனை வந்துள்ளது
- நாமக்கல் கவிஞருக்கு நடுவண் அரசு வழங்கிச் சிறப்பித்த விருதுவிடை: பத்மபூஷண்
- 'Instinct' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: இயல்பூக்கம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “இலக்கணம் வகுத்த பின்பே இலக்கியங்கள் தோன்றின”விடை: இலக்கியங்கள் எப்போது தோன்றின?
- மரபுப்பிழை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.விடை: புறா குனுக, வண்டு முரல, பல்லி சொல்லியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
