வினா விடை · பொதுத் தமிழ்
நாமக்கல் கவிஞருக்கு நடுவண் அரசு வழங்கிச் சிறப்பித்த விருது
சரியான விடை: (B) பத்மபூஷண்
விளக்கம்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளைக்கு இந்திய அரசு 1971-இல் பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது. இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்; 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற பாடல் இவருடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “இலக்கணம் வகுத்த பின்பே இலக்கியங்கள் தோன்றின”விடை: இலக்கியங்கள் எப்போது தோன்றின?
- சொற்றொடர்நிலை என்று வழங்கப்படுவதுவிடை: அந்தாதி
- 'எற்பாடு' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- கீழ்க்காணும் குறட்பாவிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் பொருத்தமான எதிர்ச்சொல் இணையைத் தேர்க: 'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு'விடை: நீரவர் x பேதையார்
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: இறக்கம், ஊர்வன, ஐவர், ஓம்பல்
- 'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' – இவ்வடிகள் இடம்பெற்ற நூலும் அதன் ஆசிரியரும்விடை: புறநானூறு – நரிவெரூஉத்தலையார்
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: Abase – உற்சாகப்படுத்து
- எதிர்ச்சொல் தருக: 'அஃகுதல்'விடை: பெருகுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
