Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப்பிழை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.

சரியான விடை: (B) புறா குனுக, வண்டு முரல, பல்லி சொல்லியது
விளக்கம்: புறா குனுகும், வண்டு முரலும், பல்லி சொல்லும் என்பவை சரியான ஒலி மரபுகள்; ஆந்தை அலறும், கூகை குழறும், குரங்கு அலப்பும் என்பதே மரபு. எனவே மற்ற தொடர்களில் மரபுப் பிழைகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'Instinct' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: இயல்பூக்கம்
  2. எதிர்ச்சொல் தருக: 'கேளிர்'விடை: ஏதிலார்
  3. கீழ்க்கண்ட குறட்பாவில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான கூற்றைச் சுட்டுக: 'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை'விடை: மேற்கதுவாய் மோனை வந்துள்ளது
  4. வழூஉச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்க.விடை: சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை
  5. எதிர்ச்சொல் தருக: 'அஃகுதல்'விடை: பெருகுதல்
  6. ஒருமை பன்மைப் பிழை இல்லாத வாக்கியத்தைத் தேர்க.விடை: கூட்டத்தில் அறிஞர் பலர் பேசினர்
  7. 'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' – இவ்வடிகள் இடம்பெற்ற நூலும் அதன் ஆசிரியரும்விடை: புறநானூறு – நரிவெரூஉத்தலையார்
  8. நீதிக் கருத்துகள் அதிகம் காணப்படும் சிற்றிலக்கியம் எது?விடை: சதகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions