Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நமது நாட்டின் தேசியப் பறவையின் அறிவியல் பெயர் / The scientific name of the national bird of India is

சரியான விடை: (D) பேவோ கிறிஸ்டேட்டஸ் / Pavo cristatus
விளக்கம்: இந்தியாவின் தேசியப் பறவையான மயிலின் அறிவியல் பெயர் பேவோ கிறிஸ்டேட்டஸ் (Pavo cristatus); இது 1963இல் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. கேலஸ் டொமஸ்டிகஸ் என்பது வீட்டுக் கோழியின் அறிவியல் பெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ட்ரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன / Flying reptile
  2. வெப்பச்சலனம் எந்த இயற்பியல் பண்பின் மாற்றத்தால் நிகழ்கிறது? / Convection takes place with the change in which of the following physical properties?விடை: அடர்த்தி / Density
  3. பறவைகளின் அலகு எதற்கு ஏற்பச் சிறப்பாக மாறுபாடு அடைந்துள்ளது? / The beaks of birds are characteristically modified according to theirவிடை: உணவுப் பழக்கம் / Food habits
  4. MPS போன்ற அமில நீக்கி மாத்திரைகளில் உள்ள காரம் / Antacid tablets like MPS containவிடை: Mg(OH)₂
  5. குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் ஏற்படும் நோய்கள் எவை? / Which diseases are caused by contamination of drinking water with sewage?விடை: காலரா, சீதபேதி மற்றும் டைஃபாய்டு / Cholera, Dysentery and Typhoid
  6. விதை பரவுதல் தொடர்பான கீழ்க்கண்ட இணைகளில் தவறானவற்றைக் கண்டுபிடி / Find the mismatched pairs related to seed dispersal:<br />I. ஆட்டோகோரி – காற்றின் மூலம் / Autochory – by wind<br...விடை: II, I
  7. ரைபோசோம்கள் உருவாகும் இடம் எது? / The biogenesis of ribosomes takes place inவிடை: நியூக்ளியோலஸ் / Nucleolus
  8. செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது / To initiate artificial rain, clouds can be seeded withவிடை: திட CO₂ / Solid CO₂
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions