Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

விதை பரவுதல் தொடர்பான கீழ்க்கண்ட இணைகளில் தவறானவற்றைக் கண்டுபிடி / Find the mismatched pairs related to seed dispersal:<br />I. ஆட்டோகோரி – காற்றின் மூலம் / Autochory – by wind<br />II. அனிமோகோரி – தானாக / Anemochory – by self<br />III. ஹைட்ரோகோரி – நீரின் மூலம் / Hydrochory – by water<br />IV. சூகோரி – விலங்கின் மூலம் / Zoochory – by animals

சரியான விடை: (B) II, I
விளக்கம்: தானாகவே விதை பரவுதல் ஆட்டோகோரி, காற்றின் மூலம் பரவுதல் அனிமோகோரி; எனவே I, II இணைகள் தவறானவை. நீரின் மூலம் பரவுதல் ஹைட்ரோகோரி, விலங்குகள் மூலம் பரவுதல் சூகோரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. MPS போன்ற அமில நீக்கி மாத்திரைகளில் உள்ள காரம் / Antacid tablets like MPS containவிடை: Mg(OH)₂
  2. செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது / To initiate artificial rain, clouds can be seeded withவிடை: திட CO₂ / Solid CO₂
  3. வெப்பச்சலனம் எந்த இயற்பியல் பண்பின் மாற்றத்தால் நிகழ்கிறது? / Convection takes place with the change in which of the following physical properties?விடை: அடர்த்தி / Density
  4. ஒரு கிலோகிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை / The number of moles of solute per kilogram of solvent is calledவிடை: மோலாலிட்டி / Molality
  5. நமது நாட்டின் தேசியப் பறவையின் அறிவியல் பெயர் / The scientific name of the national bird of India isவிடை: பேவோ கிறிஸ்டேட்டஸ் / Pavo cristatus
  6. இவற்றில் மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமம் எது? / Which among the following has the lowest first ionisation energy?விடை: Na
  7. ட்ரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன / Flying reptile
  8. விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை எது? / An alloy used in manufacturing aircraft parts isவிடை: டியூராலுமின் / Duralumin
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions