வினா விடை · அறிவியல்
செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது / To initiate artificial rain, clouds can be seeded with
சரியான விடை: (D) திட CO₂ / Solid CO₂
விளக்கம்: செயற்கை மழை பெய்விக்க மேகங்களின் மீது திட கார்பன் டைஆக்சைடு (உலர் பனி) அல்லது சில்வர் அயோடைடு தூவப்படுகிறது. இதற்கு ‘மேக விதைப்பு’ (Cloud seeding) என்று பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விதை பரவுதல் தொடர்பான கீழ்க்கண்ட இணைகளில் தவறானவற்றைக் கண்டுபிடி / Find the mismatched pairs related to seed dispersal:<br />I. ஆட்டோகோரி – காற்றின் மூலம் / Autochory – by wind<br...விடை: II, I
- ஒரு கிலோகிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை / The number of moles of solute per kilogram of solvent is calledவிடை: மோலாலிட்டி / Molality
- MPS போன்ற அமில நீக்கி மாத்திரைகளில் உள்ள காரம் / Antacid tablets like MPS containவிடை: Mg(OH)₂
- இவற்றில் மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமம் எது? / Which among the following has the lowest first ionisation energy?விடை: Na
- வெப்பச்சலனம் எந்த இயற்பியல் பண்பின் மாற்றத்தால் நிகழ்கிறது? / Convection takes place with the change in which of the following physical properties?விடை: அடர்த்தி / Density
- விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை எது? / An alloy used in manufacturing aircraft parts isவிடை: டியூராலுமின் / Duralumin
- நமது நாட்டின் தேசியப் பறவையின் அறிவியல் பெயர் / The scientific name of the national bird of India isவிடை: பேவோ கிறிஸ்டேட்டஸ் / Pavo cristatus
- ஒரு மரத்தின் வயதை அதன் ஆண்டு வளையங்களின் எண்ணிக்கையை வைத்துக் கண்டறியும் முறை / Determination of the age of a tree by counting its annual rings isவிடை: டென்ட்ரோகுரோனாலஜி / Dendrochronology
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
