வினா விடை · அறிவியல்
நமது பால்வெளிக்கு மிக அருகில் உள்ள பெரிய சுருள் விண்மீன் திரள் எது?
சரியான விடை: (B) ஆண்ட்ரோமெடா
விளக்கம்: பால்வெளிக்கு அருகிலுள்ள பெரிய சுருள் விண்மீன் திரள் ஆண்ட்ரோமெடா; இது ஏறத்தாழ 25 இலட்சம் ஒளியாண்டு தொலைவில் உள்ளது. மகெல்லானிக் மேகங்கள் இன்னும் அருகில் இருந்தாலும் அவை சிறிய துணை விண்மீன் திரள்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? சூரிய மண்டலம் பால்வெளி விண்மீன் திரளில் அமைந்துள்ளது சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் அடங்கியுள்ளனவிடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்டவற்றில் உட்புறக் கோள் அல்லாதது எது?விடை: வியாழன்
- மனிதனின் செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் எது?விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை
- சூரிய மண்டலத்தில் மிகக் குறைந்த வளிமண்டல வெப்பநிலை (ஏறத்தாழ -224 டிகிரி செல்சியஸ்) பதிவான கோள் எது?விடை: யுரேனஸ்
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பரவுவதற்கு ஊடகம் தேவைப்படும் அலைகள் எந்திர அலைகள் எனப்படும் பரவுவதற்கு ஊடகம் தேவைப்படாத அலைகள் மின்காந்த அலைகள் எனப்படும்விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. நெப்டியூன் சூரியனிலிருந்து எட்டாவது கோள் ஆகும். 2. நெப்டியூன் உருளும் கோள் எனவும் அழைக்கப்படுகிறது.விடை: 1 மட்டும் சரி
- எதிரொலித்து வரும் ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிப்புக்கு இடைப்பட்ட காலம் எவ்வளவாக இருக்க வேண்டும்?விடை: குறைந்தபட்சம் 0.1 வினாடி
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) வியாழன் (b) சனி (c) நெப்டியூன் (d) செவ்வாய் ; (1) டைட்டன் (2) டிரைட்டன் (3) கானிமீடு (4) டீமோஸ்விடை: 3, 1, 2, 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
