Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மனிதனின் செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் எது?

சரியான விடை: (A) 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை
விளக்கம்: மனிதனின் செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை. அதிர்வெண் ஹெர்ட்ஸ் அலகிலும், ஒலிச்செறிவு மட்டம் டெசிபல் அலகிலும் அளக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பரவுவதற்கு ஊடகம் தேவைப்படும் அலைகள் எந்திர அலைகள் எனப்படும் பரவுவதற்கு ஊடகம் தேவைப்படாத அலைகள் மின்காந்த அலைகள் எனப்படும்விடை: இரண்டும் சரி
  2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? சூரிய மண்டலம் பால்வெளி விண்மீன் திரளில் அமைந்துள்ளது சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் அடங்கியுள்ளனவிடை: இரண்டும் சரி
  3. எதிரொலித்து வரும் ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிப்புக்கு இடைப்பட்ட காலம் எவ்வளவாக இருக்க வேண்டும்?விடை: குறைந்தபட்சம் 0.1 வினாடி
  4. நமது பால்வெளிக்கு மிக அருகில் உள்ள பெரிய சுருள் விண்மீன் திரள் எது?விடை: ஆண்ட்ரோமெடா
  5. இதயத்துடிப்பு அளவியில் பயன்படும் தத்துவம் எது?விடை: பலமுறை எதிரொலித்தல்
  6. கீழ்க்கண்டவற்றில் உட்புறக் கோள் அல்லாதது எது?விடை: வியாழன்
  7. மீயொலி வேகம் என்பது என்ன?விடை: காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமானது
  8. சூரிய மண்டலத்தில் மிகக் குறைந்த வளிமண்டல வெப்பநிலை (ஏறத்தாழ -224 டிகிரி செல்சியஸ்) பதிவான கோள் எது?விடை: யுரேனஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions