வினா விடை · அறிவியல்
எதிரொலித்து வரும் ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிப்புக்கு இடைப்பட்ட காலம் எவ்வளவாக இருக்க வேண்டும்?
சரியான விடை: (A) குறைந்தபட்சம் 0.1 வினாடி
விளக்கம்: தெளிவான எதிரொலியைக் கேட்க மூல ஒலிக்கும் எதிரொலிக்கும் இடையே குறைந்தது 0.1 வினாடி இடைவெளி வேண்டும். இதற்கு எதிரொலிக்கும் பரப்பு குறைந்தது 17.2 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இதயத்துடிப்பு அளவியில் பயன்படும் தத்துவம் எது?விடை: பலமுறை எதிரொலித்தல்
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பரவுவதற்கு ஊடகம் தேவைப்படும் அலைகள் எந்திர அலைகள் எனப்படும் பரவுவதற்கு ஊடகம் தேவைப்படாத அலைகள் மின்காந்த அலைகள் எனப்படும்விடை: இரண்டும் சரி
- மீயொலி வேகம் என்பது என்ன?விடை: காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமானது
- மனிதனின் செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் எது?விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை
- ஒலிச்செறிவு கீழ்க்கண்ட எதன் இருமடிக்கு (வர்க்கத்துக்கு) நேர்த்தகவில் அமையும்?விடை: வீச்சு
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? சூரிய மண்டலம் பால்வெளி விண்மீன் திரளில் அமைந்துள்ளது சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் அடங்கியுள்ளனவிடை: இரண்டும் சரி
- வெவ்வேறு சூழ்நிலைகளில் கீழ்க்கண்ட எதனைக் கொண்டு நெட்டலைகளையும் குறுக்கலைகளையும் உருவாக்க இயலும்?விடை: சுருள்வில்
- நமது பால்வெளிக்கு மிக அருகில் உள்ள பெரிய சுருள் விண்மீன் திரள் எது?விடை: ஆண்ட்ரோமெடா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
