வினா விடை · பொதுத் தமிழ்
‘நந்திக் கலம்பகம்’ யாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது?
சரியான விடை: (C) மூன்றாம் நந்திவர்மன்
விளக்கம்: நந்திக் கலம்பகம் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. கலம்பக நூல்களுள் இதுவே முதலாவதாகக் கருதப்படுகிறது; இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- I. ‘கலித்தொகை’ பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.<br />II. கலித்தொகையைப் படிக்கும்போது கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்; எனவே இதனைத் தமிழ்ச்சான்றோர் “கற்றறிந்தா...விடை: II மட்டும் சரி
- தன் வீரர்களுடன் மாற்றரசனின் கோட்டையைச் சுற்றி வளைத்து முற்றுகையிடுதல் ............... ஆகும்.விடை: உழிஞைத் திணை
- காந்தியடிகள் ‘ஒரு சத்தியவானாக இருக்க வேண்டும்’ என்று உறுதி கொண்டதுவிடை: ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்த போது
- வள்ளலாரைப் ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று போற்றியவர்விடை: பாரதியார்
- ‘யாமம்’ என்பதுவிடை: குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது
- “வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் என்பது மூலதனம்” என்று குறிப்பிடுபவர்விடை: தாராபாரதி
- பிரித்து எழுதுக: “அன்பெனப்படுவது”விடை: அன்பு + எனப்படுவது
- கலிப்பா ................. ஓசையைக் கொண்டதுவிடை: துள்ளல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
