Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் என்பது மூலதனம்” என்று குறிப்பிடுபவர்

சரியான விடை: (A) தாராபாரதி
விளக்கம்: “வெறுங்கை என்பது மூடத்தனம்; உன் விரல்கள் பத்தும் மூலதனம்” எனப் பாடியவர் கவிஞர் தாராபாரதி. உழைப்பின் பெருமையைப் பாடும் இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வள்ளலாரைப் ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று போற்றியவர்விடை: பாரதியார்
  2. கலிப்பா ................. ஓசையைக் கொண்டதுவிடை: துள்ளல்
  3. தன் வீரர்களுடன் மாற்றரசனின் கோட்டையைச் சுற்றி வளைத்து முற்றுகையிடுதல் ............... ஆகும்.விடை: உழிஞைத் திணை
  4. “வினையே ஆடவர்க்குயிர்” என்றுரைப்பதுவிடை: குறுந்தொகை
  5. ‘நந்திக் கலம்பகம்’ யாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
  6. “கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை” என்றவர்விடை: காந்தியடிகள்
  7. I. ‘கலித்தொகை’ பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.<br />II. கலித்தொகையைப் படிக்கும்போது கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்; எனவே இதனைத் தமிழ்ச்சான்றோர் “கற்றறிந்தா...விடை: II மட்டும் சரி
  8. சரியான தமிழ்ச்சொல்லைச் சுட்டிக்காட்டுக: ‘போஸ்ட் ஆபீஸ்’விடை: அஞ்சலகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions