வினா விடை · பொதுத் தமிழ்
வள்ளலாரைப் ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று போற்றியவர்
சரியான விடை: (B) பாரதியார்
விளக்கம்: வள்ளலாரைப் ‘புதுநெறி கண்ட புலவர்’ எனப் போற்றியவர் பாரதியார். சாதி, சமய வேறுபாடற்ற ‘சமரச சுத்த சன்மார்க்க’ நெறியை வள்ளலார் உருவாக்கியதே இப்பட்டத்திற்குக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன் வீரர்களுடன் மாற்றரசனின் கோட்டையைச் சுற்றி வளைத்து முற்றுகையிடுதல் ............... ஆகும்.விடை: உழிஞைத் திணை
- “வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் என்பது மூலதனம்” என்று குறிப்பிடுபவர்விடை: தாராபாரதி
- ‘நந்திக் கலம்பகம்’ யாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
- கலிப்பா ................. ஓசையைக் கொண்டதுவிடை: துள்ளல்
- I. ‘கலித்தொகை’ பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.<br />II. கலித்தொகையைப் படிக்கும்போது கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்; எனவே இதனைத் தமிழ்ச்சான்றோர் “கற்றறிந்தா...விடை: II மட்டும் சரி
- “வினையே ஆடவர்க்குயிர்” என்றுரைப்பதுவிடை: குறுந்தொகை
- காந்தியடிகள் ‘ஒரு சத்தியவானாக இருக்க வேண்டும்’ என்று உறுதி கொண்டதுவிடை: ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்த போது
- “கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை” என்றவர்விடை: காந்தியடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
