வினா விடை · அறிவியல்
நன்மை பெறுவதற்காகப் பறவைகள் மேற்கொள்ளும் பருவகால இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Seasonal movement of birds to their advantage is called
சரியான விடை: (A) வலசைபோதல் / Migration
விளக்கம்: சாதகமான உணவு, தட்பவெப்பம், இனப்பெருக்கச் சூழலுக்காகப் பறவைகள் பருவந்தோறும் இடம் பெயர்வது வலசைபோதல் (Migration) ஆகும். சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கல் சரணாலயத்துக்குப் பறவைகள் வருவது இதற்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மிக நீளமான மூக்குடைய (ஸ்னௌட்) முதலை / The crocodilian characterised by the longest snout isவிடை: கேவியாலிஸ் / Gavialis
- பறவைகளில் ஒலியை உண்டாக்கும் சிறப்பு உறுப்பு / The sound-producing organ of birds is calledவிடை: சிரிங்ஸ் / Syrinx
- இரத்தம் உறைந்த பிறகு பெறப்படும் திரவம் / The fluid collected after the coagulation of blood isவிடை: சீரம் / Serum
- வலிப்பு நோய் (எபிலெப்சி) எதிர்ப்பு மருந்தை உருவாக்கிய இந்தியப் பெண் வேதியியலாளர் / The Indian woman chemist who developed an anti-epileptic drug wasவிடை: அசிமா சட்டர்ஜி / Asima Chatterjee
- மீன்களில் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்காக நிகழும் வலசைபோதல் எவ்வாறு அழைக்கப்படும்? / Migration in fishes for the purpose of reproduction and development is calledவிடை: கேமிட்டிக் வலசைபோதல் / Gametic migration
- காசநோய்க்கு (எலும்புருக்கி நோய்) கொடுக்கப்படும் பயனுள்ள மருந்து / An effective drug for TB isவிடை: ஐசோநியாசிட் / Isoniazid
- மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு இரத்தப்போக்குக் காய்ச்சலைப் பரப்பும் உயிரினம் / Yellow fever and dengue haemorrhagic fever are transmitted byவிடை: ஏடிஸ் கொசு / Aedes
- யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / Respiration in Euglena takes place byவிடை: பரவல் / Diffusion
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
