வினா விடை · அறிவியல்
வலிப்பு நோய் (எபிலெப்சி) எதிர்ப்பு மருந்தை உருவாக்கிய இந்தியப் பெண் வேதியியலாளர் / The Indian woman chemist who developed an anti-epileptic drug was
சரியான விடை: (D) அசிமா சட்டர்ஜி / Asima Chatterjee
விளக்கம்: இந்திய வேதியியலாளர் அசிமா சட்டர்ஜி ஆரைக்கீரைச் (Marsilea minuta) செடியிலிருந்து 'ஆயுஷ்-56' என்ற வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். இந்திய அறிவியல் பேராயத்தின் (Indian Science Congress) முதல் பெண் பொதுத் தலைவர் (1975) என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பறவைகளில் ஒலியை உண்டாக்கும் சிறப்பு உறுப்பு / The sound-producing organ of birds is calledவிடை: சிரிங்ஸ் / Syrinx
- காசநோய்க்கு (எலும்புருக்கி நோய்) கொடுக்கப்படும் பயனுள்ள மருந்து / An effective drug for TB isவிடை: ஐசோநியாசிட் / Isoniazid
- நன்மை பெறுவதற்காகப் பறவைகள் மேற்கொள்ளும் பருவகால இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Seasonal movement of birds to their advantage is calledவிடை: வலசைபோதல் / Migration
- யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / Respiration in Euglena takes place byவிடை: பரவல் / Diffusion
- மிக நீளமான மூக்குடைய (ஸ்னௌட்) முதலை / The crocodilian characterised by the longest snout isவிடை: கேவியாலிஸ் / Gavialis
- குறைந்த நேரப் பட்டினியின்போது உதவும் இயக்குநீர் / The hormone that helps during a short period of fasting isவிடை: குளுகோகான் / Glucagon
- இரத்தம் உறைந்த பிறகு பெறப்படும் திரவம் / The fluid collected after the coagulation of blood isவிடை: சீரம் / Serum
- வேற்றுக்கரு இரட்டையர் (Fraternal twins) என்போர் / Fraternal twins areவிடை: இரண்டு அண்ட செல்களிலிருந்து உருவாகும் கருக்கள் / Embryos that develop from two ova
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
