வினா விடை · அறிவியல்
பறவைகளில் ஒலியை உண்டாக்கும் சிறப்பு உறுப்பு / The sound-producing organ of birds is called
சரியான விடை: (C) சிரிங்ஸ் / Syrinx
விளக்கம்: பறவைகளில் ஒலி எழுப்பும் சிறப்பு உறுப்பு சிரிங்ஸ் ஆகும்; இது மூச்சுக்குழல் இரு கிளைகளாகப் பிரியும் இடத்தில் அமைந்துள்ளது. பாலூட்டிகளில் ஒலி எழுப்பும் உறுப்பு குரல்வளை (Larynx) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நன்மை பெறுவதற்காகப் பறவைகள் மேற்கொள்ளும் பருவகால இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Seasonal movement of birds to their advantage is calledவிடை: வலசைபோதல் / Migration
- வலிப்பு நோய் (எபிலெப்சி) எதிர்ப்பு மருந்தை உருவாக்கிய இந்தியப் பெண் வேதியியலாளர் / The Indian woman chemist who developed an anti-epileptic drug wasவிடை: அசிமா சட்டர்ஜி / Asima Chatterjee
- மிக நீளமான மூக்குடைய (ஸ்னௌட்) முதலை / The crocodilian characterised by the longest snout isவிடை: கேவியாலிஸ் / Gavialis
- காசநோய்க்கு (எலும்புருக்கி நோய்) கொடுக்கப்படும் பயனுள்ள மருந்து / An effective drug for TB isவிடை: ஐசோநியாசிட் / Isoniazid
- இரத்தம் உறைந்த பிறகு பெறப்படும் திரவம் / The fluid collected after the coagulation of blood isவிடை: சீரம் / Serum
- யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / Respiration in Euglena takes place byவிடை: பரவல் / Diffusion
- மீன்களில் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்காக நிகழும் வலசைபோதல் எவ்வாறு அழைக்கப்படும்? / Migration in fishes for the purpose of reproduction and development is calledவிடை: கேமிட்டிக் வலசைபோதல் / Gametic migration
- குறைந்த நேரப் பட்டினியின்போது உதவும் இயக்குநீர் / The hormone that helps during a short period of fasting isவிடை: குளுகோகான் / Glucagon
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
